Description
Cholam சோளம்
Cholam is rich in fiber. It prevents piles and constipation.
Cholam contains Vitamin B. 100 Grm Cholam cotains 365 colaries.
சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன. நார்ச்சத்து தேவையை முழுமையாக கொண்ட பயிர் தானியமாக சோளம் இருக்கிறது. சோளத்தில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்திருக்கின்றன